கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வசூல் நிலவரம்!

இந்த 2020 இதுவரை வெளியான படங்களில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஒரு ஜாலியான ஃபிரண்ட்ஷிப் கதையாக வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது எனலாம். தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்‌ஷன், கௌதம் மேனன் நடிக்க படம் படம் நல்ல விமர்சனங்களை பெற்று ஓடியது. சென்னையில் இப்படம் இந்த 16 வது நாளில் ரூ 16 லட்சம் வசூலித்துள்ளதாம். மொத்தம் இந்த 16 நாட்களில் இப்படம் ரூ 2.57 கோடி வசூலித்துள்ளதாம். சென்னையில் முதல் நாள் … Continue reading கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வசூல் நிலவரம்!